விஷால் தங்கை திருமணம்!

தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி க்ரிதிஷ் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் தங்கையும் ஜி.கிருஷ்ணா ரெட்டி – ஜானகி தேவி ஆகியோரின் புதல்வியுமான ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் புதல்வனுமான உம்மிடி க்ரிதிஷ்-ன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. … Continue reading விஷால் தங்கை திருமணம்!